புதுக்கோட்டை மாவட்டம் பொன்ளமராவதிக்கு வருகை தந்த ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் ஜெனரல் டாக்டர் விஜயகுமார் சிங் அவர்களை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்பா (27.08 2023) பூங்கொத்து வழங்கி வரவேற்றார். மாவட்ட வருவாய் மா செல்வி உடனிருந்தார்.
மத்திய இணை அமைச்சருக்கு ஆட்சியர் வரவேற்பு

பொன்னமராவதிக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜேந்திர சிங்கை வரவேற்ற ஆட்சியர் மெர்சி ரம்யா