தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள் ஜோதி செல்வராஜ் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பூங்கொத்துக் கொடுத்து ஆசியும் வாழ்த்தும் பெற்றார்.
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆசி பெற்ற பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலர்..!

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆசி பெற்ற பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலர் அருள்ஜோதிசெல்வராஜ்