தீபத்திருநாளை முன்னிட்டு பல்வேறு வகையான வடிவமைப்புகளில் தீப விளக்குகள் புதுக்கோட்டையில் உள்ள கடைகளில் குவிந்துள்ளன.
புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் பூரணி அழைப்பிதழ் உலகம் கடையில் கார்த்திகை சட்டி விளக்கு மற்றும் சிறிய மண்பாண்ட விளக்கு, பேட்டரியால் ஒளிரும் கார்த்திகை சிட்டி விளக்குகள் உள்பட பல்வேறு வகையான வண்ண வடிவமைப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்த விளக்குகள் அனைத்தும் பெங்களூர் மைசூர் போன்ற இடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது என்று கடை நிர்வாகி பூரணி சங்கர் கூறினார்.