Close
செப்டம்பர் 20, 2024 1:26 காலை

புதுக்கோட்டை நகர் மக்கள் கவனத்துக்கு… சனிக்கிழமை(12.3.2022) மின் தடை ஏற்படும் பகுதிகள்..

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர் பகுதியில் சனிக்கிழமை மின்தடை

புதுக்கோட்டை நகரில் மின்சாரம் 12.03.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின் வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது

இது தொடர்பாக புதுக்கோட்டை மின் வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்கலும் காத்தலும் நகர்) அ.சையது அகமது இஸ்மாயில் வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை 230/110kv துணைமின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் 110/22 kv நகரியம் துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சத்தியமூர்த்தி நகர், பி.யு.சின்னப்பா நகர், அசோக்நகர், KLKS நகர், திருநகர், சக்திநகர், மேட்டுப்பட்டி. திருவப்பூர், கீழ 2 வடபுரம். பெருமாள்கோவில் மார்க்கெட், மரக்கடைவீதி, காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ்நகர் ஆகிய இடங்களில் 12.03.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 வரை மின்விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top