Close
ஏப்ரல் 4, 2025 10:48 காலை

அறந்தாங்கி பகுதியில் (12.3.2022) மின்தடை அறிவிப்பு

அறந்தாங்கி

அறந்தாங்கி

எதிர் வரும் 12.03.2022 சனிக்கிழமை அன்று கொடிக்குளம் ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் பெறும் கொடிக்குளம், கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், மீமிசல், மணமேல்குடி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், அம்பலவானேந்தல், ஆவுடையார்கோயில், பாண்டியத்திரம், கரூர், திருப்புனவாசல், அமரடக்கி, பொன்பேத்தி,. சுப்பிரமணியபுரம், அரசர்குளம், கொடிவயல், ஆயிங்குடி, வல்லவாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 12.03:2022 சனிக்கிழமை அன்று காலை 01.00 மணி முதல் மாலை 03.00 மணி வரையில் மின் விதியோகம் இருக்காது என அறந்தாங்கி உதவி செயற்பொறியாளர்(இயக்குதலும்-காத்தலும்-கிராமியம்) தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top