Close
செப்டம்பர் 20, 2024 1:29 காலை

புதுக்கோட்டை அரசுமகளிர் பள்ளிக்கு குடிநீர் டிரம் வழங்கல்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அரசு மகளிர்மேனிலைப்பள்ளிக்கு சுப்பையா வேளார் பாத்திரக்கடை சார்பில் குடிநீர் டிரம் வழங்கப்பட்டது

சந்தைப்பேட்டை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு தண்ணீர் டிரம் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை, சந்தைப்பேட்டை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளின் பயன்பாட்டிற்காக, மெ.அ.சுப்பையா வேளாளர் அன்ட் சன் பாத்திரக் கடை உரிமையாளர் முருகன் சார்பில் மூன்று தண்ணீர் டிரம்கள்,   வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் சுசரிதா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன், வாசகர் பேரவை ஆலோசனைக்குழு உறுப்பினர் சத்தியராம் எம். ராமுக்கண்ணு,  பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழாசிரியர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top