புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கான ஓய்வு அறையினை, மாவட்ட ஆட்சித்தலைவர்கவிதா ராமு (20.04.2022) திறந்து வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன் மற்றும் அலுவலர்கள் மற்றும் அரசு ஊர்தி ஓட்டுநர்கள் உள்ளனர்.
அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு ஓய்வு அறை திறப்பு

மாவட்ட ஆட்சியரகத்தில் அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கான ஓய்வு அறையை திறந்து வைத்த ஆட்சியர் கவிதாராமு.