Close
செப்டம்பர் 19, 2024 11:15 மணி

தமிழகஅரசின் ஓராண்டு சாதனை மலரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

புதுக்கோட்டை

அரசின் ஓராண்டு சாதனை மலரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமு வெளியிட்டார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அனைத்துத் துறைகளின் சாதனை மலர் வெளியிடப்பட்டது.

தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அனைத்துத் துறைகளின் சாதனைமலரை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு (07.05.2022) வெளியிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜி.கருப்பசாமி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி மற்றும் செய்தியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top