Close
செப்டம்பர் 19, 2024 11:22 மணி

தேசிய அளவிலான போட்டிகளில் 13 தங்கம் வென்ற திருவொற்றியூர் மாணவர்கள்

சென்னை

தேசிய அளவிலான போட்டிகள் தங்கம் வென்ற திருவொற்றியூர் வி.கே.மார்டியல் ஆர்ட்ஸ் அகாடெமியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்

தேசிய அளவிலான போட்டிகளில்  திருவொற்றியூர் வி.கே.மார்டியல் ஆர்ட்ஸ் அகாடெமியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

தேசிய அளவில் கடந்த ஜூன் 4 முதல் 6-ம் தேதிவரை ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு 13 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் பதக்கங்களை வென்ற திருவொற்றியூர் வி.கே.மார்டியல் ஆர்ட்ஸ் அகாடெமியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top