புதுக்கோட்டை நகரில் நிழல் தரும் மரம் கன்றினை மரம் அறக்கட்டளை சார்பில் நட்டனர். புதுக்கோட்டை நகரில் மேல ஆறாம் வீதியில் பசுமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக மரம் அறக்கட்டளை சார்பில் சாலை ஓரங்கள் மற்றும் வீட்டின் வாசல்களின் முன்னர் நிழல் தரும் மரம் கன்றினை மாணவர்கள் சமூகஆர்வலர்கள் மரம்ராஜா முன்னிலையில் மரக்கன்றுகள் நட்டனர், உச்சானி மரம் சத்தியமூர்த்தி மற்றும் சமூக ஆர்வலர்கள் செல்லையா கோவிந்தன் விசுவநாதன் முத்துக்குமார் மாணவர்கள் எஸ்.பி பாலமுருகன்,எஸ்.பி. பாலமுரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
மரம் அறக்கட்டளை சார்பில் புதுக்கோட்டை நகரில் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு

புதுக்கோட்டையில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்வு