Close
ஏப்ரல் 4, 2025 10:45 காலை

புதுக்கோட்டை எஸ்விஎஸ்-ஹீரோ மோட்டார் ஷோரூமில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்த அமைச்சர் மெய்யநாதன்

புதுக்கோட்டை

எஸ்விஎஸ்-ஹீரோஷோ ரூமில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்து வைத்த சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்

புதுக்கோட்டை எஸ்விஎஸ்- ஹீரோ மோட்டார் ஷோரூமில் Hero passion xtec அறிமுகவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில்  தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன்  கலந்து கொண்டு Hero passion xtec  இரு சக்கர வாகனத்தின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் திமுக நிர்வாகிகள் த. சந்திரசேகரன், எம்.எம். பாலு, வழக்கறிஞர் அ. ரவிச்சந்திரன், முரளி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள், சமூக நல ஆர்வலர்கள்  பலரும் பங்கேற்றனர். முன்னதாக அனைவரையும் சால்வை அணிவித்து, எஸ்விஎஸ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்விஎஸ். ஜெயக்குமார் வரவேற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top