Close
நவம்பர் 22, 2024 12:19 மணி

புதுக்கோட்டையில் பேங்க் ஆப் பரோடாவின் லோன் மேளா(2022) இன்று

புதுக்கோட்டை

புதுகை திலகர் திடலில் பாங்க் ஆப் பரோடா சார்பில் இன்று லோன் மேளா

புதுக்கோட்டை பேங்க் ஆப் பரோடாவின் லோன் மேளா 2022 திலகர் திடலில் இன்று நடைபெறுகிறது.

வீட்டுக் கடன் 7 .95% சதவீதம் வட்டியுடனும், கார்லோன் (வாகன கடன்) 8.25% வட்டியுடன்,மேலும், .கல்விக்கடன், தனிநபர் கடன், விவசாய கடன், தங்க நகை கடன், அடமான கடன், வியாபார கடன் (MSME), ஆகிய கடன்கள் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது.
எல்லாவிதமான கடன்களுக்கும் மிக குறைந்தளவு பரிசீலனை கட்டணம் மட்டுமே மேலும் மறைமுக கட்டணங்கள் எதுவும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இடம்: திலகர் திடல். தேதி: 11.08.2022 நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.தொடர்புக்கு: 9489205903.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top