Close
நவம்பர் 21, 2024 6:09 மணி

உலக சாக்லேட் தினம் (ஜூலை 7) இன்று..

உலக சாக்லேட் தினம்

ஜூலை 7 -ல் உலக சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது

உலக சாக்லேட் தினம்  ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 7- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

நம் வாழ்வில் சாக்லேட்  பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதை  குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களில் சாக்லெட் ஒன்றாகும். சாக்லேட்கள் உண்பது மகிழ்ச்சியின் அடையாளம் என்பதையும் தாண்டி, ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. அதிக கோக்கோ நிறைந்த சாக்லேட்கள் உடலுக்கு மிகவும் நல்லது.  சாக்லெட்களின் சுவை நாம் இருக்கும் சூழலை மறக்க செய்து மகிழ்ச்சியை தர கூடியவை.

 உலக சாக்லெட் தினம் கடந்த  2009 ஆண்டு முதல் ஜூலை 7 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் சாக்லெட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எந்தவொரு முக்கியமான நிகழ்ச்சிகளும் சாக்லெட்டுகள் இல்லாமல் முழுமையடையாது. எந்த ஒரு நிகழ்ச்சியின் போதும்,சாக்லேட் இல்லாமல் நிறைவு பெறாது  இந்நாளில் சாக்லேட்டுகளை சாப்பிடுவதன் மூலமும், அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும்  கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ஆண்டுதோறும் சாக்லேட்டின் உலகளாவிய கொண்டாட்டமாகும். இது மக்களை குறிப்பாக குழந்தைகளைக்  கவரும் நிகழ்வாக கருதப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top