Close
ஏப்ரல் 4, 2025 5:07 காலை

மதுரையில், தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்..!

தொடக்க கூட்டுறவு சங்க பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை :

அரசு வழங்கிய கடன் தள்ளுபடித் தொகையினை,கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி  கூட்டுறவு தொடக்க வங்கி பணியாளர்கள், மதுரையில் போராட்டம் செய்தனர்.

தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ஏழு சதவீத தொகையை வழங்க வேண்டும், தள்ளுபடி செய்யப்பட்ட பயிர் கடன்களுக்கு அபராத வட்டி விதிப்பதை நிறுத்த வேண்டும் உட்பட கோரிக்கைகளை வலியூறுத்தி மாவட்ட நிர்வாகி பாரூக்கி, காமராச பாண்டியன் உள்பட 300 மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top