மதுரையில் தமிழக முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த முன்னாள் திருமங்கலம் எம் எல் ஏ.
சோழவந்தான்:
மதுரை சிவகங்கை மாவட்டங்களில் பல்வேறு அரசு நலத்திட்டங்களில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் இதில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் கட்சியினர் உடன் இருந்தனர்.