Close
மார்ச் 6, 2025 5:47 மணி

வாடிப்பட்டியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு: வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்று சிறப்பு செய்தார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் வக்கீல் கார்த்தி, சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன்,  ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி வடக்கு பால ராஜேந்திரன், தெற்கு பசும்பொன் மாறன், வாடிப்பட்டி முன்னாள் பேரூர் செயலாளர் மு பா பிரகாஷ், மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி ஊத்துக்குளி ராஜா மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள் கர்ப்பிணி தாய்மார்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top