திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அளவிடும் பணி, அதிரடியாக துவக்கம்
திருவண்ணாமலையில் சுமாா் ஒரு கி.மீ. தொலைவுக்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில், நெடுஞ்சாலைத்துறையினா் ஈடுபட்டனா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்…