கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச.13) நடைபெறுகிறது. அன்று…

நவம்பர் 23, 2024

கருத்தடை செய்து கொள்ளும் ஆண்களுக்கு ரூ. 1,100 ஊக்கத்தொகை: திருவண்ணாமலை ஆட்சியர் தகவல்

திருவண்ணாமலை மாவட்ட குடும்ப நலச் செயலகம் சாா்பில், உலக வாசக்டமி இருவார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்களுக்கான நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை…

நவம்பர் 22, 2024

ஆதார்,வாக்காளர் அட்டை வழங்க கோரி இருளர் சமுதாயத்தினர் தர்ணா

பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு ஆதார அட்டை, வாக்காள் அடையாள அட்டை ஆகியவை வழங்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இருளர்…

நவம்பர் 22, 2024

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க ஆட்சியர் அறிவுறுத்தல்..!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உணவு…

நவம்பர் 22, 2024

ஸ்ரீசுயம்பு சுப்ரமணிய சுவாமி கோயில், ஸ்ரீஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஸ்ரீ சுயம்பு சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகமும் , திருமணம் ஸ்ரீ ஐயப்பன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. வந்தவாசியை…

நவம்பர் 22, 2024

கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆய்வு கூட்டம், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில், மகா தீபம் ஏற்றும் மலை மீது நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மலையின் புனிதம் கெடுவதாக பக்தா்கள் குற்றஞ்சாட்டி வந்தனா்.…

நவம்பர் 22, 2024

மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் கீழ் வந்தவாசி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டார்.…

நவம்பர் 22, 2024

தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள வெளுங்கனந்தல் ஊராட்சியில் ஊட்டச்சத்தை உறுதி செய்து திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.…

நவம்பர் 22, 2024

தந்தையின் சடலத்துடன் வீட்டில் 5 நாள்கள் இருந்த மகன்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உயிரிழந்த தந்தையின் சடலத்துடன் வீட்டில் 5 நாள்களாக மகன் தங்கியிருந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை…

நவம்பர் 21, 2024

வந்தவாசியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணி வேந்தன்…

நவம்பர் 21, 2024