புதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
நாடுதழுவிய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு புதுக்கோட்டை எல்ஐசி ஊழியர்கள் கடந்த திங்கள், செவ்வாய் இரண்டு நாட்களும் வேலை நிறுத்தம் செய்ததோடு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக்கழக…