உடல் உறுப்பு தானம்.. நாட்டின் முன்னோடி தமிழகம்தான்… சுகாதாரத்துறை கூடுதல் கவனம் செலுத்துமா..
உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடியாக திகழ்வதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும், உடல் உறுப்பு தானம், உடல் தானம் பெறுவதில் தமிழக சுகாதாரத் துறை கூடுதல் கவனம்…