வீடு வழங்குவதில் முறைகேடு: விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஊராட்சி நெடுங்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம்.மற்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டாமல் கட்டியதாகவும். ஏழைகளுக்கு இலவச கழிப்பறைகள்…