வேலைநிறுத்த அறிவிப்பு கடிதம்… தொழில்சங்கங்கள் போக்குவரத்து நிர்வாகத்திடம் வழங்கல்
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குவிற்பனை செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து மார்ச் 28, 29 நடைபெறும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க அறிவித்து கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருக்கு…