புதுக்கோட்டை நகராட்சி சார்பில் உலக மகளிர் தின விழா
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் பணி புரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உலக மகளிர் தினத்தை…
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சியில் பணி புரியும் பெண் தூய்மை பணியாளர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. உலக மகளிர் தினத்தை…
பெண் கட்டுமான தொழிலாளர்கள் சார்பில் உலக மகளிர் தின சிறப்பு கருத்தரங்கம் தஞ்சையில் நடைபெற்றது. ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர் சங்க சார்பில் தஞ்சாவூர் ஏஐடியூசி அலுவலக கூட்டரங்கில்…
போக்குவரத்து ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வை வழங்க அரசை வலியுறுத்தி மார்ச் 22-இல் தஞ்சையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுமென ஏஐடியூசி ஓய்வூதியர் சங்கம் அறிவிப்பு. கும்பகோணம் தமிழ்நாடு…
அருள்மிகு திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் தேரோட்டத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் மற்றும் அன்னதானத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.…
புதுக்கோட்டை நகரில் அமைந்துள்ள அருள்மிகு அரியநாச்சி யம்மன்கோயில் ராஜகோபுரம் நுழைவு வாயில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா (மார்ச்.7 ) நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.…
மறைந்த திமுக முன்னாள் அமைச்சரும் பொதுச்செயலரு மான க. அன்பழகனின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.…
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் மற்றும் மாருதி கார் கேர் இணைந்து மாருதி கார் கேர் வளாகத்தில் 11 -ஆம் ஆண்டு நீர் மோர் பந்தல் அமைத்து…
புதுக்கோட்டை அருகே திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம் மன் கோயில் மாசி மாதத் திருவிழாவை யொட்டி திங்கள் கிழமை தேரோட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை திருக்கோயில்களைச் சேர்ந்த கோயில்களில் இது…
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், வேப்பங்காடு கிராம ஆதிதிராவிடர் காலனியில் கட்டப்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அனுமதிக்கக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்ற நவீன அரிசி ஆலைகளை தனியாருக்கு விடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் ஏஐடியுசி தொழில்சங்கம் வலியுறுத்தியுள்ளது.…