ஈரோடு: பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட மூதாட்டி
பால் உற்பத்தியாளர் சங்க அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு கஸ்பாபேட்டை அடுத்த எம். ட்டுப்பாளை யம் பகுதியில் பால் உற்பத்தியாளர் சங்கம் செயல்…