நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: வேட்பு மனு பரிசீலனை பணிகளை புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்த வேட்புமனு பரிசீலனை பணிகளை தேர்தல் பார்வையாளர் மோனிகா ராணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வேட்பாளர்களிடம் ஏதும் புகார்கள் உள்ளதா என்பது…