21 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்..! அடையாளம் கண்டு பேசி நெகிழ்ச்சி..!

என்னடா..? இப்படி ஆயிட்ட? நல்ல குண்டா இருந்தியேடா..? டேய்.. நீ சீனு இல்ல..? நீ ஒல்லியா இருந்தியேடா..? இப்படியான குரல்கள் கேட்டு ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு…

நவம்பர் 3, 2024

தீபாவளிக்கு இவ்ளோ கறி சாப்பிட்டு இருக்கோமா..? அட..இது கோழி மட்டும்ங்க..!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 2 நாட்களில், 2 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையானது. இதன் மூலம் ரூ. 200 கோடி மதிப்பில் கறிக்கோழி வியாபாரம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில்…

நவம்பர் 2, 2024

ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்..!

அலங்காநல்லூர்: பிரசித்தி பெற்ற முருகப்பெருமானின் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோயில் அழகர்மலை உச்சியில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி பெருவிழா சிறப்பாக நடைபெறுவது…

நவம்பர் 2, 2024

என்னது..அக்டோபர் மாசம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை இவ்ளோ லட்சம் கோடியா..?

இந்தியாவில் இப்போதெல்லாம் யாரும் பாக்கெட்டில் பணம் வைத்துக்கொள்வது மிக மிக குறைவு. பேருந்து பயணம் போன்ற சில தேவைகளுக்கு மட்டுமே பாக்கெட்டில் பணம் வைத்துக்கொள்கிறார்கள். காய்கறி வாங்குவது…

நவம்பர் 2, 2024

என்னது..? வெள்ளியங்கிரி மலை செல்லும் பக்தர்களுக்கு கட்டணமா..? தமிழக அரசு விளக்கம்..!

வெள்ளியங்கிரி மலை செல்லும் பக்தர்களிடம் தமிழக அரசு ரூ.5,099 கட்டணம் விதித்துள்ளது என்று சமீபத்தில் தகவல் பரவியது. இதற்கு தமிழக பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில்…

நவம்பர் 1, 2024

தமிழ்நாட்டு அரசியலை தூக்கிச் சாப்பிட்ட டொனால்டு டிரம்ப்..! என்ன பண்ணினார்..?

நம்ம ஊரு அரசியல்வாதிகளை மிஞ்சும் வகையில், குப்பை லாரியில் பயணித்து ஓட்டு சேகரித்தார் அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப். நம்ம ஊரில் தேர்தல் வந்தால் ஓட்டு…

நவம்பர் 1, 2024

இஸ்ரேல் விமானப்படை பெண்கள் தலைமையில் ஈரான் மீது தாக்குதல்..!

இஸ்ரேலில் இருந்து ஈரான் இருப்பது 2000ம் கி.மீ., துாரத்திற்கு அப்பால். அதனால் தரைவழிப்போர் மூலம் சண்டையிடப்போவதில்லை. இஸ்ரேல்- ஈரான் ராணுவங்கள் தரைவழியாக மோதிக் கொள்ளும் வாய்ப்புகள் இல்லை.…

அக்டோபர் 31, 2024

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும்போது இதையெல்லாம் கவனத்தில் வைங்க..!

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. ஆமாம் எல்லோரும் உற்சாகமாக நாளை தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ளோம். பல நிறுவனங்களும் தீபாவளிப் பண்டிகைக்குத்தான் போனஸ் கொடுக்கிறார்கள். சிலர் பல பரிசுகளை வழங்குகிறார்கள்.…

அக்டோபர் 30, 2024

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் எந்த பிளாட்பார்மில் எந்த பஸ் நிற்கும்? தெரிஞ்சுக்கங்க..!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு செல்லக்கூடிய பேருந்துகள் நிற்கும் நடைமேடைகள் பற்றிய முழு விவரம் இந்த செய்தியில் தரப்பட்டுள்ளது. தீபாவளி திருநாளை முன்னிட்டு தங்கள் சொந்த ஊருக்கு…

அக்டோபர் 30, 2024

துக்க வீட்டில் வெடித்த வெடி..! காரை சாம்பலாக்கிய சோகம்..!

நாமக்கல் அருகே துக்க வீட்டில், நாட்டு வெடி வெடித்தபோது ஏற்பட்ட தீப்பொறி பறந்து காரின் டிக்கிக்குள் விழுந்ததால், கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. கார் டயர் வெடித்து…

அக்டோபர் 28, 2024