சோழவந்தானில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாருக்கு உற்சாக வரவேற்பு..!
சோழவந்தான் : மதுரை புறநகர் மேற்கு மாவட்டம்,வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கச்சிராயிருப்பு மேலக் கால் திருவேடகம் ஆகிய பகுதிகளில் பூத்கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தந்த…