நாமக்கல் புதிய பஸ் நிலையத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்கம் : ஏற்பாடுகளை கலெக்டர் ஆய்வு..!
நாமக்கல் : நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் இருந்து நாளை முதல் பஸ்கள் இயக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் உமா பார்வையிட்டார். நாமக்கல் நகரின் மையப்…