திருச்சியில் தெரு நாய்களை பிடித்து பராமரிக்க மீட்பு மையம் திறப்பு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் கோணக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தெரு நாய்களுக்கான மீட்பு மற்றும் சிகிச்சை மையத்தை மேயர் மு.அன்பழகன் இன்று திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில்…