சிவகங்கை மாவட்டத்தில் 19 விவசாயிகளுக்கு ரூ.26 லட்சம் நலத்திட்ட உதவிகள்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 19 விவசாயிகளுக்கு ரூ.26.08 இலட்சம் மதிப்பீட்டான அரசின் நலத்திட்ட உதவிகளை , மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா வழங்கினார். சிவகங்கை…