சோழவந்தானில் மாணவிகள் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
சோழவந்தானில் மாணவிகளின் நலன் கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள்…