Close
செப்டம்பர் 19, 2024 7:19 மணி

அறமனச்செம்மல் சீனுசின்னப்பா உருவப்படம்: பொன்னம்பல அடிகளார் திறப்பு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் அமரர் சீனுசின்னப்பா உருவப்படத்தை திறந்து வைத்த குன்றக்குடி அடிகளார்

புதுக்கோட்டை பேக்கரி மஹராஜ் நிறுவனத்தின் நிறுவனர் அமரர் சீனு சின்னப்பா அவர்களின் திருவுருவப்படத்தினை மார்த்தாண்டபுரம் தலைமை அலுவலகத்தில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.

புதுக்கோட்டை

இந்த நிகழ்வில் சீனு சின்னப்பாவின் மகன் அருண் சின்னப்பா மற்றும் அவரது குடும்பத்தார்கள், கம்பன்கழகச்செயலர் ஆர். சம்பத்குமார்,  மூத்த மருத்துவர் எஸ். ராமதாஸ்,  கவிஞர் தங்கம்மூர்த்தி, மூத்த வழக்கறிஞர் திருஞானசம்பந்தம், வர்த்தக சங்கம் மற்றும் பல்வேறு  சமூக,  இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டு  புகழஞ்சலி செலுத்தினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top