Close
ஏப்ரல் 4, 2025 10:53 காலை

புதுக்கோட்டையில் வரும் வியாழக்கிழமை( 10.8.23 ) மின்தடை

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் (ஆக.10) வரும் வியாழக்கிழமை மின் தடை

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்  வரும் (10.8.2023) வியாழக்கிழமை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை 110 / 22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இராஜகோபால புரம், கம்பன் நகர், பெரியார் நகர், பூங்கா நகர், கூடல் நகர்,லெட்சுமி நகர், பாரி நகர்,

சிவகாமி ஆச்சிநகர், சிவபுரம், தேக்காட்டூர், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக் கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி.

லெணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை ஆகிய இடங்களில்  10.08.2023 – வியாழக்கிழமை  காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய புதுக்கோட்டைநகர் (இயக்கலும், காத்தலும்) உதவி செயற் பொறியாளர் ச. கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top