மதுக்கூர் வட்டார விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு காலண்டர் : தஞ்சை வேளாண் இணை இயக்குனர் வழங்கல்..!
மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர்…