சிறு குறு விவசாயிகளுக்கு மானியத்துடன் புதிய மின் மோட்டார் வழங்கப்படும்: ஆட்சியர் தகவல்
புதுக்கோட்டை மாவட்ட சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்பட உள்ளது. மாவட்ட ஆட்சியர் மெர்சி…