உழவன் செயலி மூலம் விவசாயிக ளுக்கு 21 சேவைகள் கிடைக்கின்றன: ஆட்சியர் கவிதாராமு
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சித் தலைவர் அலுவலகக்கூட்ட அரங்கில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,…