உலககால்பந்து போட்டி… அரையிறுதியில் அர்ஜென்டைனா…
அர்ஜண்டைனா அரையிறுதியில் தேறி, இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸ் அல்லது மொராக்காவை சந்திக்கப்போகிறது. குரொஷியாவிற்கு எதிரான அர்ஜண்டைனாவின் இன்றைய ஆட்டம், ஆடுகளத்தில் ஆதரவாளர்களின் கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்த அற்புதமான…