நெல்பயிரை அழிக்கும் எலிகளை ஒழிப்பது எப்படி… வேளாண்துறை யோசனையை கேளுங்க விவசாயிகளே..
நெற்பயிர் சாகுபடியில் எலிகளால் ஏறக்குறைய 25 சதவீதம் மகசூல் குறைவதற்கு வாய்ப்புள்ளதால் விவசாயிகள் எலிகளைக் கட்டுப்படுத்திட வேண்டும் இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குநர்…