புதுக்கோட்டை அருகே வெள்ளாளவிடுதி நெல் கொள்முதல் நிலையத்தில் காத்திருக்கும் விவசாயிகள்
புதுக்கோட்டை அருகே வெள்ளாளவிடுதியில் 45 நாட்களுக்கு முன்னதாக அறுவடை செய்த 20 ஆயிரம் நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்யவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை…