மழையால் கிணறுகளில் நீர் மட்டம் உயர்வு : விவசாயிகள் மகிழ்ச்சி..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் –…

டிசம்பர் 18, 2024

இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது எப்படி?

இலை சுருட்டு புழு பாதிப்பிலிருந்து நெல் பயிரை பாதுகாப்பது குறித்து மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி விளக்கம் அளித்துள்ளார். மதுக்கூர் வட்டாரத்தில் தற்போது சம்பா நெற்பயிர்…

டிசம்பர் 17, 2024

காஞ்சிபுரத்தில் வரும் 20ம் தேதி விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் டிசம்பர் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 20.12.2024 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட…

டிசம்பர் 16, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு: கலெக்டர்

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 2.43 லட்சம் கால்நடைகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், அணியாபுரம்புதூர் கிராமத்தில் தேசிய கால்நடை…

டிசம்பர் 16, 2024

நிலக்கடலை விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்து அதிக மகசூல் பெற வேண்டுகோள்..!

நாமக்கல்: விவசாயிகள் நிலக்கடலை விதைகளை பரிசோதனை செய்து விதைப்பு செய்து கூடுதல் மகசூல் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள்…

டிசம்பர் 14, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் மழை வெள்ளத்தால் பாதித்த பயிர்களை பட்டுக்கோட்டை எம்எல்ஏ ஆய்வு..!

மதுக்கூர் வட்டாரத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மதுக்கூர் வட்டாரத்தில் சம்பா நெல் பயிர் 4100…

டிசம்பர் 13, 2024

வேதனையின் உச்சத்தில் பெரியாறு விவசாயிகள்..!

பெரியாறு பாசனத்தின் மூலம் பலன் பெறும் ஐந்து மாவட்ட விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக்…

டிசம்பர் 11, 2024

ஆக்கிரமிப்புகளை அதிகாரிகளே அகற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..!

உசிலம்பட்டி : ஊரணி மற்றும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார்களுக்காக காத்திருக்காமல், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களே நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என உசிலம்பட்டியில்…

டிசம்பர் 10, 2024

மதுக்கூர் வட்டாரத்தில் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி..!

மதுக்கூர் வட்டாரம் மதுரபாசாணிபுரம் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது. மதுக்கூர் வட்டாரம் மதுரபாசானிபுரம் கிராமத்தில் நூறு…

டிசம்பர் 9, 2024

புத்தளி அருகே 2.5 கோடி ரூபாய் தடுப்பணையில் மழை நீர் சேமிக்க முடியாத நிலை : விவசாயிகள் கவலை..!

புத்தளி அருகே ரூபாய் 2.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறிய தடுப்பணை மழை நீர் சேமிக்க முடியாத நிலை உருவாகியதால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர். விவசாயிகள் மாவட்டம் என…

டிசம்பர் 8, 2024