புத்தகம் அறிவோம்… கல்விச் சிந்தனைகள் பாரதியார்
நமது இளைஞர்கள் சீக்கிரம் இறந்துபோவதற்கு முக்கிய காரணங்களிலொன்று, அந்நிய பாஷையிலேயே எல்லா விஷயங்களையும் படித்து, வெகு கடினமான பரிஷைகளில் தேறும்படியேற்பட்டிருப்பதே யாகுமென்று காலஞ்சென்ற மகரிஷி ரானடே சித்தாந்தம்…