புத்தகத் திருவிழாவையொட்டி மாவட்ட அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள்
புதுக்கோட்டை 6-ஆவது புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள் புதுக்கோட்டை பிரகதம்பாள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல்…