கடந்த ஆண்டில் சிறப்பாக சேவையாற்றிய கடலோரக் காவல் படையினருக்கு விருதுகள்
கடலோரக் காவல் படையில் சிறப்பாகப் பணியாற்றிய வீரர்களுக்ககான விருதுகளை கிழக்கு பிராந்திய தளபதி ஏ.பி.படோலா வியாழக்கிழமை சென்னையில் வழங்கினார். இந்திய கடலோரக் காவல் படையில் பணியாற்றும் பல்வேறு…