புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிப்பு
புதுக்கோட்டையில் நடைபெறும் 5-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு சிறந்த நூல்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்டுள்ள தகவல்: புதுக்கோட்டை…