மானுடம் பொதுவானது என்பதைஉலகத் திரைப்படவிழா உணர்த்துகிறது: ஜி.ராமகிருஷ்ணன்

நாடு, கடல், மொழி, இனம், எல்லைகளைக் கடந்து மானுடம் பொதுவானது என்பதை உலகத் திரைப்பட விழா நமக்கு உணர்த்துகிறது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு…

அக்டோபர் 18, 2022

தமுஎகச சார்பில் புதுக்கோட்டையில் அக்.14 முதல் 18 வரைஉலக திரைப்பட விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏழாவது உலகத் திரைப்பட விழா அக் 14 முதல் 18 வரை புதுக்கோட்டையில்  நடைபெறவுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்…

அக்டோபர் 9, 2022

எஸ்பிபி -க்கு மணிமகுடம் சூட்டிய சங்கராபரணம்…

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு மணி மகுடம் சூட்டிய திரைக்காவியம் சங்கராபரணம்.  இன்றளவும் கர்நாடக சங்கீதத்தின் இலக்கணம் போன்று பாவிக்கப்படும் ஒரு படம். இதில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும்…

செப்டம்பர் 25, 2022

பொன்னியின் செல்வன் – திரைப்பட முன்னோட்டம்… இங்கிலாந்திலிருந்து சங்கர்…

செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி (2022) அன்று, பொன்னியின் செல்வன் (முதல் பாகம்) படம் திரையரங்குகளுக்கு வருகிறது. கல்கியின் தமிழ் இலக்கிய வாசகர்கள் தாங்கள் அனுபவித்து…

செப்டம்பர் 24, 2022

தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் பி. யு. சின்னப்பாவின் 71 வது நினைவு தினம் இன்று

தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட பி யு சின்னப்பாவின் 71 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழ் திரை உலகின்…

செப்டம்பர் 23, 2022

புதுக்கோட்டையில் ஏழாவது உலகத் திரைப்பட விழா: இலட்சினை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் நடைபெற உள்ள ஏழாவது உலகத் திரைப்பட விழாவை முன்னிட்டு  அதற்கான இலட்சினை (லோகோ) யை மாவட்ட ஆட்சியர்…

செப்டம்பர் 18, 2022

கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள் (ஆகஸ்ட்30)

கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள் (30 ஆகஸ்ட் 1957) நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் ஆகிய என்.எஸ்.கே. 1908-ம் ஆண்டு நவம்பர் 9 -இல் சுடலைமுத்து – இசக்கியம்மாள்…

ஆகஸ்ட் 30, 2022

நிலை மறந்தவன்… சினிமா விமர்சனம்… இங்கிலாந்திலிருந்து சங்கர்..

சமீபத்தில் வெளியான “நிலை மறந்தவன்” படத்தை நேற்று பார்த்தேன். ஏற்கெனவே டிரான்ஸ் (Trance) என 2020 -இல் வெளியான போது மலையாளத்திலும் பார்த்தேன். படத்தின் நெறியாள்கை, ஒளிப்பதிவு,…

ஆகஸ்ட் 22, 2022

ராக்கெட்ரி-திரைப்பட விமர்சனம்: ஐபிஎஸ் அதிகாரி முனைவர் ஆர். சிவகுமார்

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நம்பி நாராயணன் என்னும் ராக்கெட் விஞ்ஞானியின் வாழ்க்கையை கலப்படம் இல்லாமல் திரைப்படமாய் எடுத்திருக்கிறார் நம்ம மாதவன். சாக்லேட் பேபி தந்திருக்கின்ற அறுசுவை விருந்து இது.…

ஜூலை 2, 2022

ஈரோட்டில் ஜூலை 9 -ல் சித்ஸ்ரீராம் இன்னிசை நிகழ்ச்சி

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் சித்ஸ்ரீராம் இன்னிசை நிகழ்ச்சி ஈரோடு டெக்ஸ்வேலி அரங்கில் ஜூலை 9-ஆம் தேதி  நடைபெறுகிறது. இது தொடர்பாக  நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தீபக் மற்றும்…

ஜூலை 2, 2022