ஈரோடு மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் தற்கொலை முயற்சி: விசாரணை நடத்த எஸ்.பி உத்தரவு
ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் நீலாவதி தற்கொலை முயற்சி தொடர்பான புகாருக்குள்ளான உயர் அதிகாரி மற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் ஆகியோரிடம் …