போதை பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது. 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் என பல தரப்பில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம்…