மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் : ஆட்சியர் நேரில் ஆய்வு..!
திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை, தேவனந்தல், வேடியப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் நேரில்…