ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேரவை தொடக்கம்

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் பேரவை மற்றும் கல்லூரி பேரவை தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு முதலியார் கல்வி குழுமங்களின் தலைவர்…

அக்டோபர் 3, 2023

ஈரோடு நந்தா பல் மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்

ஈரோடு நந்தா பல் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார். அறக்கட்டளையின்…

செப்டம்பர் 30, 2023

எண்ணூரில் ரூ.76 லட்சம் செலவில் பள்ளிக் கட்டடம்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைப்பு

சென்னை எண்ணூரில் ரூ. 76 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாநகராட்சி பள்ளிக் கட்டடத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை திறந்து வைத்தார். எண்ணூர் அனல்…

செப்டம்பர் 30, 2023

டாக்டர்ஸ் காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரியில் தீப ஒளி ஏற்றும் விழா

புதுக்கோட்டை டாக்டர் காலேஜ் அன்ட் ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லூரியில்  முதலாம் ஆண்டு மாணவிகளின் தீப ஒளி ஏற்றும் விழா கல்லூரியின் கூட்டரங்கில்  தொடங்கியது. விழாவிற்கு கல்லூரியின்…

செப்டம்பர் 25, 2023

இலவச கணினி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பெண்கள் அரசு கல்லூரியில் இலவச கணினி பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்  வழங்கும் விழா நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பெண்கள் அரசு…

செப்டம்பர் 22, 2023

தற்கொலை செய்வது கோழைத்தனம்: மாணவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை

தன்னம்பிக்கை இல்லாமல் மாணவர்கள் தற்கொலை செய்வது கோழைத்தனம் என்றார் முன்னாள் அமைச்சரும் கோபி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன். கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கரட்டடிபாளையம் பகுதியில் செயல்பட்டு…

செப்டம்பர் 20, 2023

மாணவர்களுக்கு வித்தியாசமான உழைப்பும் வேறுபட்ட சிந்தனையும் தேவை: நா. முத்துநிலவன்

மாணவர்களுக்கு வித்தியாசமான உழைப்பும் வேறுபட்ட சிந்தனையும் தேவை என்றார் எழுத்தாளர் நா. முத்துநிலவன். புதுக்கோட்டை  கைக்குறிச்சி ஸ்ரீபாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் பாரதி நினைவு நாளான (11-9-2023)…

செப்டம்பர் 12, 2023

பள்ளி மாணவர்களுக்கு மனநல மேம்பாட்டுப் பயிற்சி

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்திலேயே முதன் முறையாக உளவியல் ஆலோசனைக்கென்று தனி ஆசிரியரை நியமித்ததோடு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தொடர்ந்து மனநல மேம்பாட்டு…

செப்டம்பர் 12, 2023

மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ. 1.90 செலவில் புதிய கட்டடங்கள்

மணலி மாநகராட்சி தொடக்கப் பள்ளிக்கு ரூ. 1.90 செலவில் புதிய கட்டடங்களுக்கு   டாக்டர் கலாநிதி வீராசாமி எம். பி. அடிக்கல் நாட்டி வைத்தார்.  சென்னை மணலியில்…

செப்டம்பர் 11, 2023

மகாகவி பாரதி நினைவு நாள்… மலரஞ்சலி செலுத்திய மழலையர்

பாரதியார் நினைவு நாளில்  அவரது உருவப்படத்துக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளி மழலையர்கள் மலரஞ்சலி செலுத்தினர் புதுக்ககோட்டை  ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற   மகாகவி பாரதியார் நினைவு நாளை…

செப்டம்பர் 11, 2023