இந்திய மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு முதலிடம்: ஈரோடு நந்தா மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் முத்துசாமி பெருமிதம்
அகில இந்திய அளவில் மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஈரோடு நந்தா மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் அமைச்சர் சு.முத்துசாமி பெருமிதம் தெரிவித்தார். ஈரோடு, பெருந்துறை…